சில திரைப்படங்களில் வரக்கூடிய வில்லன்கள் மிகவும் கொடூரமான குணமும் அதீத புத்திசாலித்தனமும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த கதாப்பாத்திரங்கள் திரைப்பட குழுவினரால் கற்பனையாக தான் உருவாக்கப்பட்டு இருக்கும். இந்த கற்பனைகளை தாண்டி, உண்மையிலேயே மிகவும் கொடூரமான குணம் கொண்ட சில மோசமான மனிதர்கள் இந்த பூமியில் உள்ளார்கள். அப்படி பூமியில் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து வரும் பல மோசமான குற்ற செயல்களில் ஈடுபட்ட சில பயங்கரமான நபர்களை பற்றிய காணொளி தான் இது.
0 Comments