இன்று மேட்டூர் அணை தனது 85வது பிறந்த நாளை கொண்டாடுகிறது அதாவது மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு நாளையை அணையின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது மேட்டூர் அணையானது 27/07/1925இல் கட்ட ஆரம்பித்து 21/08/1934 இல் கட்டி முடிக்கப்பட்டது
மேலும் இந்த வீடியோவில் மேட்டூர் அணை கட்டப்பட்ட வரலாறு என்ன என்பது பற்றி இணைக்கப்பட்டுள்ளது

0 Comments